Kumari district

img

நான்காம் வகுப்பு படித்தபோது வீட்டில் செங்கொடி ஏற்றியவர்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தோழர்கள் பலரையும் இத்தொடர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இப்போது நாம் தெரிந்துகொள்ள இருப்பவர் தோழர் பி.நடராஜன்.